இராஜபாளையத்தில் இமானுவேல் சேகரன் 65வது நினைவு நாள் பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தினார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதிகளாலன மேல ஆவரம்பட்டி.அம்மன் பொட்டல் தெரு மலையடிப்பட்டி சுந்தரராஜபுரம் இளந்துறை கொண்டான் பகுதியில் உள்ள இமானுவேல் சேகரன் அவரது திருவுருவச்சலைக்கு அவரது நினைவு நாளை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் .
மாவட்ட தொழில் பிரிவு பார்வையாளர் சுகந்தம் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவசக்தி .பட்டியல் அணி பிரிவு ராமசுப்பு .மாவட்ட துணை தலைவர் ரமேஷ் .பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் என பாரதிய ஜனதா கட்சியினர் இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை