சென்னை கோபாலபுரம் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இல்லத்தின் முன்பு பள்ளி மாணவர்களை கொண்டு ஸ்டாலின் தான் வராரு விடியலை தான் தர போறாரு என்கிற பிரச்சார பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடி பிரச்சாரம் செய்தனர் . இதில் மாணவரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.
கருத்துகள் இல்லை