• சற்று முன்

    அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

    சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னம் தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டிடி.வி.தினகரன் ஆணைக்கு இணங்க வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் E. லட்சுமி நாராயணன் தலைமையில் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மழகிச்சியை வெளிபடித்தனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad