கூந்தலை மீசையாக வச்சு.. சில்மிஷ கொடுத்த பிரபல நடிகை !
அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அர்ச்சனா குப்தா இப்பொழுது தனது கூந்தலில் மீசையை வைத்தவாறு கவர்ச்சி காட்டிக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விதவிதமாய் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வரும் அர்ச்சனா குப்தா சமீபத்தில் வெளியான பாய்சன் என்ற வெப்சீரிஸில் நடித்து கலக்கி இருந்தார்.
தமிழில் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருப்பினும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான அர்ச்சனா சமூக வலைதளங்களில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு அவர்களுக்காக தினம் தோறும் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்பொழுது க்யூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மெய்மறக்க வைத்திருக்கிறார்.
ரசிகர் கூட்டத்தை
அழகே பொறாமைப்படும் அழகியான அர்ச்சனா குப்தா தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
பஞ்சாபி மொழிகளிலும்
தமிழில் இவர் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து இருப்பினும் இவருக்கான பெரும் ரசிகர் கூட்டம் இன்றளவும் தமிழில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாஸி மற்றும் இருவர் உள்ளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளிலும் நடித்து வருகிறார்.
கிறுக்கு பிடிக்க
சேலை, மார்டன் டிரஸ் என எந்த ஒரு உடை அணிந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் அர்ச்சனா குப்தா சமீபகாலமாக சேலையில் கவர்ச்சி காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார்.
முத்தத்தை கொடுத்தவாறு
அந்த வகையில் இப்போது லோஆங்கிளில் முன்னழகு அப்பட்டமாக தெரிய தனது கூந்தலை எடுத்தும் மீசையாக வைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு சில்மிஷ முத்தத்தை கொடுத்தவாறு செம க்யூட்டாக வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி கலந்த புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் பேராதரவுடன் லைக்குகளை அள்ளி வருவதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை