குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சென்னை மாதவரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்ட்டாம்..


சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 70வது பிறந்த தின சிறப்பான முறையில் கொண்டாப்பட்டது. இதற்கான சிறப்பான ஏற்பாட்டியினை  ரஜினி மக்கள் மன்றம் மாதவரம் பகுதி செயலாளர் திரு. டி.ஏ. டி குமரன் அவர்கள் செய்து இருந்தார். 

இந்த நிகழ்ச்சியில் வடசென்னை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் திரு. சந்தானம் அவர்கள் கலந்து கொண்டு பிரமண்டமான கேக்கியினை  பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியுடன் அவரது பிறந்த நாளியினை கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் இலவச வேட்டி சேலை மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டது. முன்னதாக அப்பகுதியில்உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடு தோரும் சென்று இலவச வாகனங்களில் அழைத்து வரப்பட்டு சென்னையில் புகழ்பெற்ற மருத்துமனைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ குமுவினர் வரவழைக்கபட்டு இலவச மருத்துவ பரிசோதனைமுகாம் நடத்தபட்டு உரிய மருத்துவ உபகரணங்கள் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஏராளமான பயனிளிகள் பயன் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாதவரம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இனை செயலாளர் வீரா. துனை செயலாளர் ரவிவர்மன். பாலசந்தர். தாயளான். சுந்தர். ராமசாமி. மணி. தயா. இளைஞர் அணியினை சேர்ந்த அரவிந்த். மகளிர் அணி சாய்லட்சுமி. தகவல் தொழிற் நுட்ப பிரிவியினை சேர்ந்த சலிந்தர் மற்றும் பாலா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன் வீடியோ பதிவை nms today youtube -ல் காணலாம்


கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.