Header Ads

  • சற்று முன்

    திமுக தலைவர் ஸ்டாலின் டாக்டர் பாரிவேந்தர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

    திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவரும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான டாக்டர் பாரிவேந்தர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு


    உடன் இந்திய ஜனநாயகக் கட்சி பொது செயலர் ஜெயசீலன், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத் தலைவர் சத்தியநாதன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad