Header Ads

  • சற்று முன்

    தேமுதிகவுக்கு கெடு கொடுத்த அதிமுக


    மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு திமுக கதவு முடிய நிலையில் அதிமுக கட்சியில் கேட்டதை கொடுக்காத சூழலில் மீண்டும் திமுக வாசலை மறைமுகமா தட்டியது. அனால் திமுக மறுத்த நிலையில்  தேமுதிக கூட்டணியில் இணைக்க காட்சிகள் முன் வராத நிலையில் அதிமுக ஒரு நாள் கெடு வைத்துள்ளது. 4 தொகுதிகள் வழங்குவதாகவும் அதற்கு ஒரு நாள்  கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad