Header Ads

  • சற்று முன்

    அதிமுக எம்.பி. விபத்தில் மரணம்


    விழுப்புரம் அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் காரில் சென்று கொண்டிருந்த போது திண்டிவானம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது . சம்பவஇடத்திலே ராஜேந்திரன் எம்.பி . உயிர் இழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

    செய்தியாளர் : சிவராமன் - கோவில்பட்டி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad