Header Ads

  • சற்று முன்

    காயல்பட்டினம் நகராட்சிக்கு 75 லட்ச ரூபாய் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கியுள்ளார் கனிமொழி எம்பி


    திமுக மகளிரணி தலைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி தனது நாடாளுமன்ற நிதியிலிருந்து காயல்பட்டினம் நகராட்சிக்கு 75 லட்ச ரூபாய் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கியுள்ளார் அதன் அடிக்கல் நாட்டு விழா  காயல்பட்டினத்தில் காலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP அவர்களால் அடிக்கல் நாட்ட பட்டது இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனிதா R ராதாகிருஸ்னன் (திருச்செந்தூர் ) டி.பி.எம்.மைதின்கான்( பாளையங்கோட்டை) மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad