Header Ads

  • சற்று முன்

    அம்மா ஸ்கூட்டர் - திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்



    சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. வாங்கும் வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25,000 இது எது குறைவோ அதை அரசே வழங்கும் . நாளை முதல் ஜனவரி 21ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சென்னை அந்தந்த மண்டல அலுவலகத்தில்  நேரிலோ அல்லது தபால் விரைவு தபால்  மூலம் சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad