Header Ads

  • சற்று முன்

    நீட் தேர்வு விணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாள்



    மேல் நிலை இரண்டாம் ஆண்டு முடித்து மருத்துவம், பல் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு  கட்டாயபடுத்தப்பட்டது .
    நடப்பாண்டு  நீட் தேர்வு மே 6 ஆம் தேதி என CBSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க மார்ச் மாதம் 9 ஆம் தேதி கடைசி நாளாகும்.


    பிளஸ்டூ தேர்வில் இயபியல், வேதியல், கணிதம், விலங்கியல், உயிரியல் படம் படித்த மாணவர்களே தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் தேர்வில் 50 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு மாணவர்கள் 40 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். திறந்த வெளி பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் மற்றும் தனியாக பிளஸ்டூ தேர்வு எழுதிய மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டர்கள். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad