குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

சுயேட்சி வேட்பாளர் டி.டி .வி. தினகரன் பிரட்சார வாகனம் தயார் நிலையில் உள்ளது ....



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.  இத்  தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய ஜீப் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.


அந்த ஜீப்பில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா படத்தையும் போட்டுள்ளார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலா படத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

புதியது பழையவை