Header Ads

  • சற்று முன்

    ஆர்.கே.நகரில் விஷால் ஆதரவாளர்கள் உடன் தர்ணா போராட்டம்

    ஆர்.கே.நகர் இடை தேர்தலில் சுயேட்சி வேட்பாளராக நடிகர் விஷால் கடைசி நாளன்று வேட்புமனு தாக்கல் செய்த்தார்.


    இன்று வேட்புமனு பரிசிலனை செய்யப்பட்டது. இதில் தீபா, நடிகர் விஷால் உட்பட பத்து பேரின் வேட்புமனுக்கள்  நிராகரிக்கப்பட்டது .
    இதை தொடர்ந்து நடிகர் விஷாலின் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad