Header Ads

  • சற்று முன்

    இரு மாநிலத்திலும் நடை பெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது .



    குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையை விட முன்னணியில் இருக்கிறது. குஜராத் மற்றும் இமாட்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலையில் இருக்கிறது .
    குஜராத் மற்றும் இமாட்சல பிரதேசத்தில் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது .குஜாரத்தில் ஆறாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது .
    இந்த இரு மாநிலதில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றியை கைப்பற்றும் நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.
    ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு போன்ற செயல்கள் பாஜக வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று எதிர் கட்சி கூறிய நிலையில் பாஜக செயல் மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பாஜக வெற்றியை பெறும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

    1 கருத்து: