ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது
உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆரோக்கியத்தையும் மற்றும் மன அமைதியையும் மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரியா யோக பயிற்சி மேற்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது
இதில் மாவட்ட ஆட்சியர் பிரியா பங்கேற்று யோகா ஆசனங்களை மேற்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சி ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு விதமான யோக ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டு புத்துணர்ச்சியை பெற்றனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.






கருத்துகள் இல்லை