• சற்று முன்

    த வெ கவில் இணைந்த எம் ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள்


    அதிமுகவைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவர் ஜரிகை ரவி மற்றும் பாஜக கட்சி மாவட்ட நிர்வாகி தேவவரதன் பரதன் சக்ரவர்த்தி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக்கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad