• சற்று முன்

    வாக்காளர் அடையாள அட்டை தவிர, வேறு எந்தெந்த ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்க முடியும்?


    வாக்காளர்கள் தங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது கீழ்கண்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம்.

    1. ஆதார் அட்டை

    2. MGNREGA பணி அட்டை

    3. புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அலுவலக / வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்

    4. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை

    5. ஓட்டுநர் உரிமம்

    6. PAN அட்டை

    7. தேசிய மக்கள் தொகைப்பதிவேட்டின் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

    8. இந்திய கடவுச்சீட்டு

    9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

    10. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு / பொதுத்துறை நிறுவன ஊழியர் அடையாள அட்டை

    11. அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற / சட்டமன்ற / சட்டமேலவை உறுப்பினர் அடையாள அட்டை.

    12. ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை (சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை, இந்திய அரசு) ஆகியவையாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad