குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மைல்கல்


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில் (Brownsville) துறைமுகத்தில், சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடு செய்யப்போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் கட்டப்படவுள்ள முதல் புதிய சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும். உலகிலேயே மிகவும் தூய்மையான முறையில் இயங்கும் இந்தத் திட்டம், அமெரிக்காவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதோடு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த மாபெரும் முதலீடு அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மைல்கல் என்றும் டிரம்ப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.