Header Ads

  • சற்று முன்

    வாலாஜா வட்ட பொது விநியோக திட்டம் சிறப்பு மனுநீதி முகாம்

    வாலாஜா வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்றுபொது விநியோக திட்டம் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை கலந்து கொண்டு சிறப்பித்தனர் உடன் வட்ட வழங்கல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் வட்ட வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் ஆர்.பாஸ்கரன் மற்றும் வட்ட வழங்கல் பொறியாளர் வினோத்

    அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை1மணி வரை முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad