Header Ads

  • சற்று முன்

    திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

    சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் நீலாங்கரையில் வசித்து வருகிறார். தற்போது திமுக அதிக இடங்களை பெறும் என்று தேர்தல் கருத்து கணிப்பு தொடர்ந்து வெளிவந்ததால் அதிமுக தோல்வி பயத்தால் கூட்டணி கட்சியான பாஜக துணையுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை அண்ணாநகர்  திமுக வேட்பாளர் மகன் இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தோல்வி பயத்தால் செய்கின்ற இந்த பழிவாங்கும் படலத்திற்கு திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா , சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், திருமாவளவன் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad