நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அப்துல்லாபுரம் விமான நிலையம் விரிவாக்கம் பணி மற்றும் விமான பயணம் துவங்கும் பணி விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதை வேலூர் மாவட்ட செயலாளர்.ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர் அப்போது விமான நிலைய மேலாளர் . துரை மேகநாதன் அவர்கள் சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார்
கருத்துகள் இல்லை