Header Ads

  • சற்று முன்

    திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்

    சென்னை : திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை செப்.4ம் தேதி நடைபெறும்; வேட்புமனு திரும்பப்பெற செப்.5 ம் தேதி கடைசி நாள் ஆகும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad