Header Ads

  • சற்று முன்

    இந்திய எல்லை பகுதி லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு



    டெல்லி: லடாக்கில் பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்கூட்டியே அறிவிக்காமல் திடீரென மோடி லே பகுதிக்கு பயணம் செய்துள்ளார்.லாடாக்கில் நிமிஎன்ற பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுடன் மோடி பேசினார். கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக்கின் ஜன்ஸ்கர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad