Header Ads

  • சற்று முன்

    அரசியலில் எதிர்பார்த்திருக்கும் கூட்டத்தின் மத்தியில் ரஜினி தர்பார் படத்திற்கு டப்பிங் கவனம் செலுத்துகிறார்


    ரஜினி எது பேசினாலும் இந்திய ஊடகங்களுக்கு அது தலைப்பு செய்தி தான். பாரதிய ஜனதா தனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாகக் கூறி நேற்று பரபரப்பை கிளப்பினார். அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்த ரஜினியின் கருத்து இன்றைய பேசு பொருளாக மாறியுள்ளது. ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பகிரப்படும் கருத்துகளால் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.

    அடுத்த வேலை ஊரே அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, ரஜினி தனது அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தர்பார் டப்பிங் தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை அடுத்த வாரத்தில் ரஜினி துவங்க உள்ளார். நவம்பர் 15ம் தேதி முதல் ஒரே கட்டமாக தர்பார் படத்திற்கான டப்பிங்கை பேசி முடிக்க அவர் திட்டமிட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது

    தர்பார் டப்பிங் தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை அடுத்த வாரத்தில் ரஜினி துவங்க உள்ளார். நவம்பர் 15ம் தேதி முதல் ஒரே கட்டமாக தர்பார் படத்திற்கான டப்பிங்கை பேசி முடிக்க அவர் திட்டமிட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது

    பொங்கல் ரிலீஸ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் 2020 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் நேற்று முன்தினம் வெளியான தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad