குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - செல்ல பாண்டியன்


திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும்  சுயேச்சை வேட்பாளர் திரு . செல்லப்பாண்டியன் அவர்களுக்கு மது பாட்டில் சின்னம் ஒதுக்கியுள்ளனது .இவர் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் என்பது குறிப்பிடதக்கது .இவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பாட்டில் மாலை அத்துடன் பத்து ரூபாய் மாலை  அணிவித்து சிறப்பாக வரவேற்பு கொடுக்கின்றனர்.  



 செய்தியாளர் : வி.காளமேகம் - மதுரை மாவட்டம் 


கருத்துரையிடுக

புதியது பழையவை