• சற்று முன்

    டாக்டர் பாரிவேந்தர் கீழத் தெரு பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது


    திமுக கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் வெற்றி வேட்பாளர் பாரிவேந்தர்  கீழத் தெரு பகுதியில் கைக்குழந்தை ஒன்றுக்கு டாக்டர் பாரிவேந்தர் பிரச்சாரத்தின் போது சந்திரா எனப் பெயர் சூட்டினார் ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதை அளித்து பெண்கள் உற்சாக வரவேற்பு. கூட்டணி கட்சியான திமுக சின்னமான உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டார் .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad