Header Ads

  • சற்று முன்

    பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் -மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை



    அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும். பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    அரசியல் சட்டத்திற்கு புறம்பாக சபாநாயகர் செயல்படக் கூடாது: மு.க.ஸ்டாலின் சபாநாயகர் நடுநிலைமை தவறி நடவடிக்கை எடுத்தால், பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad