Header Ads

  • சற்று முன்

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்..!



    இன்று மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி முன்னாள் அமைச்சர் இளம்வழுதி காலமானார்.

    முன்னாள் அமைச்சர் இளம்வழுதி 58 வயது . உடல்நலக்குறைவால் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி முன்னாள் அமைச்சர் இளம்வழுதி காலமானார்.

    முன்னாள் அமைச்சர் இளம்வழுதி தமிழக சட்ட பேரை உறுப்பினராக 6 முறை தேர்வு செய்யப்பட்டவர்.2006 _ 2011 ஆம் காலகட்டத்தில் தமிழக அரசின் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தார். 1996_2001 ஆம் காலகட்டத்தில் தமிழக  சட்டப்பேரவை துணை தலைவராக  இருந்தார்.2013ஆம் ஆண்டு  இளம்வழுதி திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தார்.
    காலமான முன்னாள் அமைச்சர் இளம்வழுதி_யின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்படுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad