Header Ads

  • சற்று முன்

    இந்தியாவிலே தமிழகத்தில் தான் எம்ஆர் ஐ ஸ்கேன் இலவசமாக எடுக்கப்படுகிறது.


    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் இலவசமாக எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவை தொடங்கிவைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
    நீட் தேர்வில் வெற்றி பெற்று விண்ணப்பித்த மாணவ, மாணவிகளும், விண்ணப்பிக்காதவர்களும், சென்னையில் நேரில் வந்து பிடிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பித்தால், காலியாக உள்ள இடங்களில், சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad