Header Ads

  • சற்று முன்

    முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்..!


    கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்.

    நெல்லை :  கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், அதிமுக முன்னாள் சுற்றுலா துறை அமைச்சருமான நாகூர் மீரான் உடல் நல குறைவால் மருத்துவமனையில் வைத்து காலமானார். சிறுநீரக பாதிப்பு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். இந்நிலையில், அவர் இன்று உடல்நல குறைவால் காலமானார். அவருடைய உடல் , அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வடகரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    செய்தியாளர்  : பழனி - சரவணக்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad