Header Ads

  • சற்று முன்

    அ இ அ தி மு க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் மலர் அஞ்சலி செலுத்தினர்



    அ இ அ தி மு க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு திருவெற்றியூர் பகுதியில் அவரது திரு உருவ படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் மலர் மாலை அணிவித்து மலர்  தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.


    மேலும் ஏழை எளிய மக்கள்  5000 பேருக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கினார்.  நினைவை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினார் 


    செய்தியாளர் : கொடுங்கை - ஹரி பிரசாத் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad