வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரியைச் சேர்ந்த ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இவர் திமிரியில் க...