மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்த தின விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் இன்று (02.10.2024) மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்த தின விழா ...